27 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாண ராமன் கைது!

27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து மாநிலங்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒடிசா நபர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஒடிசா... Read more »

சர்வதேச கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்கள்

மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன்போது இத்தாலி செல்லும் நோக்குடன் படகில் பயணித்த இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா... Read more »
Ad Widget

அரச சேவை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் புதிய தலைவர் நியமனம்

அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி சனத் ஜயந்த எதிரி வீர தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் உறுப்பினராக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான... Read more »

எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. தமது மாவட்டத்தில் என்ன விலையில் எரிவாயு சிலிண்டர்கள்... Read more »

யாழில் தனிமையில் இருந்த பெண்ணிடம் மோசடி

யாழ்.அச்சுவேலி – வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள்... Read more »

இன்றைய ராசிபலன்07.04.2023

மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு... Read more »

கஞ்சாவுடன் வீடொன்றில் வைத்து மூவர் கைது !

நமுனுகுல பிபிலேகம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6050 மில்லிகிராம் கஞ்சாவுடன் 03 தடை செய்யப்பட்ட கத்திகள் (வாள்கள்) நேற்று (06) கைது செய்யப்பட்டதாக நுமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்ப்படி பிபிலேகம கட்டுவலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,... Read more »

கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவு!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். 500 மில்லியன் டொலர் மோசடி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி மோசடி தொடர்பில் கப்ரால் மீது... Read more »

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம்!!

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் பெற காசோலைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிபொருள் பெற பணமாக மட்டுமே வழங்கப்படும்... Read more »

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புகையிரதக் கடவை ஊழியர்கள்

கடந்த 10 வருடத்திற்கு மேலாக ரூபா 250 இற்கு சேவையாற்றும் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது புகையிரத திணைக்களத்தினுள் நிரந்தர நியமனம் தருமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று (6) வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று... Read more »