பதுளை – கந்தகொல்ல பகுதியில் மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் தமது மனைவியை மண்வெட்டியால், தாக்குவதற்கு முற்பட்ட போது தந்தையை மகன் போத்தல் ஒன்றினால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பலனின்றி... Read more »
நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பருவகால நோய்கள், தொற்று நோய்கள் போன்றவற்றாலும் உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றாலும் பல வகையான நோய்கள் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டால் மக்கள் மருத்துவரிடம் சென்று அவரது ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். மருந்து சாப்பிடுவதால் மட்டுமே... Read more »
ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வதில் விவசாய அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதன்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த ஆடுகள் வழங்கப்படும். தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப்... Read more »
” உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம் ” ” செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பெற்றோரிடம் கெஞ்சும் பிள்ளைகள் ” ” எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை, விரும்பவும் இல்லை ”... Read more »
யாழில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமை தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »
இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா கந்தையா என்ற மகளை தேடிவந்த இந்த தந்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்... Read more »
நெல்லூரில் யூடியூடிப்பில் காணொளி பார்த்து தனது 6 மாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பொறியியல் கல்லூrரில் 2ஆம் ஆண்டு படித்து வந்த மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்... Read more »
வீட்டுக் கடன் தொடர்பில் வீடமைப்பு அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். கடனை மீள அறவிடும் பணிகள்... Read more »
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இராணுவ சிப்பாய் கைது உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக... Read more »
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.... Read more »