யாழில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது... Read more »

வெடுக்குநாறி மலை சிவன் கோவில் தொடர்பில் ஜானதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள மாவை

”சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
Ad Widget

தெற்காசிய நாடுகளில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யும் நாடாக இலங்கை!

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக... Read more »

மர்மமான முறையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி மரணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.... Read more »

இன்றைய ராசிபலன்31.03.2023

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை... Read more »

மீண்டும் மருதநாயகம்

1997ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் மருதநாயகம். இது அவரது கனவு படமும் கூட. ஆனால் 40 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார் . அதோடு... Read more »

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ்

சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே தவறான தகவலை நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சிரழிந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா... Read more »

சிலி மாகாணத்தில் மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பறவைகளுக்கு மட்டுமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் சிலி நாட்டில்... Read more »

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை... Read more »

அண்டார்டிக் கண்டத்தில் பனி உருகுவதால் புதிய சிக்கல்!

அண்டார்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.... Read more »