கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த பெண்ணுடன் இளைஞன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு... Read more »
நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மொனராகலை வெல்லவாய எல்லாவல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று நேற்று முற்பகல் அங்கு நீராடச்... Read more »
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் இன்றைய தினம் (22-03-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான கடன் உதவிக்கு... Read more »
மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம்... Read more »
நாணய நிதியத்தின் உதவிகள் வாசல் கதவை திறந்து விட்டது எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
21/03/2023 நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் சோகம். அவர் தன்னுடைய எருமை மாடுகளை காலைக்குள் கட்டி விட்டு அவரது வீட்டுக்கு சென்றபோது காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாத நபரால்... Read more »
நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு இடையே உள்ள சுறா மீன்கள் நிறைந்த குக் ஜலசந்தியை ஒரு ஸ்காட் வேகமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது. 31 வயதான ஆண்டி டொனால்ட்சன் இரவு முழுவதும் நீந்தி 23 கிலோமீட்டர் பாதையை நான்கு மணி... Read more »
இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று ஹொரணை, இரத்தினபுரி வீதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. பேருந்தில் தீ பரவியவுடன் பயணிகள் உடனடியாக... Read more »
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) அரச அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில்... Read more »