மீண்டும் இலங்கைக்கு உதவி வழங்கும் இந்தியா

இலங்கை இந்தியாவிடம் இருந்த வெளிநாட்டு நிதி பரிமாற்ற வசதியின் கீழ் புதிய கடனை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ் பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் கல்வி மத்திய நிலையம்... Read more »

அகில இலங்கை ரீதியில் ஊடக படைப்பாக்க போட்டிகளில் யாழ் பல்கலைக்கு முதலிடம்

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை... Read more »
Ad Widget

இந்தியா யாழ்ப்பாண படகு சேவை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். காரைககால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு... Read more »

இன்றைய ராசிபலன்27.03.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம்... Read more »

தாயை படுகொலை செய்த இராணுவ வீரர் கைது!

அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் தாயை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 ஆண்டுகளுக்கு பின்னர், இராணுவ வீரரான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 2015 ஜூன் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது, மேலும் இச்சம்பவத்தில்... Read more »

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீஸை சாப்பிட்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவியுள்ளது. இந்த நோய்த்தொற்றால் ஒருவர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட... Read more »

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை

யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. குழந்தையின்... Read more »

கிளிநொச்சியில் கசிப்புடன் கைதான பெண்

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வீதிச் சோதனை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை... Read more »

சாதாரண தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் சாத்தியம்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 2022... Read more »

நோய் அதிகரிப்பு சக்தியை அதிகரிக்கும் எண்ணெய்

மிளகாய் எண்ணெயில் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மிளகாய் எண்ணெயில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது. இது சருமம் வயதாகுவதை தடுக்கிறது. இந்த மிளகாய் எண்ணெயை பயன்படுத்தி நாம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். நன்மைகள்... Read more »