நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி உட்பட ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 588 கைதிகள் இன்று (04.02.2023) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர்... Read more »
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதுவரி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பணிப்புரை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றில்... Read more »
சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பேரழிவு காரணமாக சாத்தியமான அனைத்து துறைகளிலும் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு... Read more »
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது... Read more »
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின்... Read more »
இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள... Read more »
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மற்றுமொரு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை... Read more »
75 வருடங்களாக எமது மக்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம். பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆட்சி செய்தும் மறுக்கப்பட்ட எமது உரிமைகள். என்றும் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும் எமது இனமும் சம உரிமையுடன்... Read more »
அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்ட வந்த நிலையில் நேற்று 03/02/2023 மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு 3(V) MICகு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடாத்திய தேடுதலில்... Read more »
நாட்டில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக... Read more »