உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் அது உலக சாதனையாகும் -நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனையேயாகும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலகில் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் பணம் அச்சிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தியது என்ற உலக சாதனையை தேர்தலை நடாத்த... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தகவல் ஒன்றை தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07.01.1023) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக... Read more »
Ad Widget

யாழ் நல்லூரில் திறக்கப்பட இருக்கும் ஐக்கிய மக்கள் அலுவலகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலம் யாழ்.நல்லுார் செட்டித் தெருவில் இன்று திறக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். Read more »

பிரியாணியை சாப்பிட்ட யுவதி ஒருவர் உயிரிழப்பு!

பிரியாணி உணவான மந்தி பிரியாணியை சாப்பிட்ட பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது. 20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற யுவதியே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின்... Read more »

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி!

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால்... Read more »

மட்டக்களப்பு இளைஞனின் புதிய சாதனை!

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து... Read more »

பசில் வீட்டில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை

மொட்டுக்கட்சியின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்சவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ச இலங்கையில் இருப்பதால் அண்மையில் பசிலின் வீட்டில் பிரித் நிகழ்வும், பல விஷேட நிகழ்வுகளும் ஏற்பாடு... Read more »

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை பாராட்டிய ரவிசந்திரன் அஸ்வின்

எல்பிஎல் 2022 இல் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தனது யூடியூப் தளத்தில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக்கோரியதாகவும்... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மரத்தாலான வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்த்ரிக் வாக்குப்பெட்டிகள், இம்முறைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன்... Read more »

இன்றைய ராசிபலன்08.01.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »