மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டு... Read more »
இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு இன்று (13) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள்... Read more »
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்கள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்காக... Read more »
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர்... Read more »
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரதிநிதிகள் இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். இலங்கை வரும் சீன... Read more »
அவுஸ்திரேலியாவில், தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுவதாக அங்கீகாரம் பெற்ற விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பலா தெரிவித்துள்ளார். பேச்சு நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய கட்டுகம்பலா, நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை... Read more »
ஜெர்மனியில் மிதமாக வெப்பத்துடன் குளிர்கால வானிலை, காணப்படுவதனால் ஹேசல் மகரந்த பருவம் ஆரம்பமாகிவிட்டது என்று லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். குளிர்காலத்தின் மத்தியில் இருந்தபோதிலும், மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வாமை உள்ளவர்கள் அறிகுறிகள் காணப்பட்டால் மருந்தகங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கான தவறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இழப்பீடுகள் செலுத்துவதால் நியாயம் கிடைக்காது இழப்பீடுகளை செலுத்துவதன் மூலம் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்கள்... Read more »
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர் இழப்பீடுகளை செலுத்துவது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடர சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உயர்... Read more »
ஈ.பி.டிபி. கட்சியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் அதரவாளர்களுடன் இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஈ.பி.டிபி. கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக... Read more »