பிக் பாஸ் 6 டைட்டில் பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில் அதில் இருந்து முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். அதன் பின் விக்ரமன் மற்றும் அசீம்... Read more »
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். ஐக்கிய சுகாதார ஊழியர் சபையின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாளை,... Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்... Read more »
தவத்திரு வேலன் சுவாமிகளின் கைதை இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டித்துள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தவேளை அறத்தின் வழி அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் சைவசமயத்... Read more »
கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது. இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து... Read more »
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய... Read more »
மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள் ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.... Read more »
யாழ்.கோப்பாய் – இருபாலை பகுதியில் உள்ள நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். கோப்பாய் பிரதேச பாடசாலைகளில் கல்வி... Read more »
அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சைவப் புலவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா,... Read more »