யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை ஜே/ 140 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 22 வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் நேற்று 18 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இடம்பெற்று வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா தலைவராக செயற்படுகிறார். எனினும் அவரை நிரந்தரமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்க வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு... Read more »
மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை மாநாட்டில் யாழ்ப்பாண இளைஞன் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு Forth way ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தும்... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை ( 2022 ) முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி இன்று மாலை முதல் ஆரம்பித்துள்ளது. இந்த மலர்க் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.... Read more »
இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே என இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க மரங்களுக்காக சீசெல்சுத்... Read more »
இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் “நன்னெறிச்சுவடு” என்னும் நிகழ்ச்சியானது 20.11.2022 ஆம் திகதி முதல் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை... Read more »
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்ந்ததின் வருடா பரிசோதனை நிகழ்வுகள் 17-11- 2022 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தலைமையில் இடம்பெற்றது. இந்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய், தென்மராட்சிப் பிரதேசங்களுக்குப்... Read more »
கனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643... Read more »
போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார். பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்(Marcella Ellen Paiva Martins) தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன்(Jordan Lombardi) பிரேசிலியாவில்... Read more »