அதிமதுரத்தில் அடங்கியுள்ள நன்மைகள்

அதிமதுரம் என்று அழைக்கப்படும் முலேதி ஒரு ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும். இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு சிகிச்சையளிக்கிறது. இது பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தை மேன்மை மற்றும் சரி செய்கிறது. தீங்கு... Read more »

காபியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகள்

காபியை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக காபி குடிப்பதால் நம் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படுமாம். அந்தவகையில், என்னென்ன பாதிப்பு அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகமாக... Read more »
Ad Widget

இளவயது மரணத்தை தடுக்க செய்ய வேண்டியவை

தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்றவை இல்லாமல் நமது இறப்பைத் தள்ளிப் போடலாம் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சியின் தேவை கடினம் இல்லாத உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால் இதயம்... Read more »

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. இந்த தண்ணீரை... Read more »

இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பவரா?

இரவு இரண்டு மணிவரை வீடியோ கேம் விளையாடும் நபரும், புராஜெக்ட் வேலை காரணமாக அதிகாலை தூங்கச்செல்லும் நபரும் இரவில் தூங்காமலிருந்தால் பிரச்சினை ஒன்றுதான். முதலில் உடலின் உற்சாகம் குறையும்; அடுத்ததாக மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த வேலையும் செய்யாமல் உடலை ஓய்வாக சாய்த்திருப்பதை தூக்கமாக... Read more »

நோய் அதிகரிப்பு சக்தியை அதிகரிக்கும் எண்ணெய்

மிளகாய் எண்ணெயில் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மிளகாய் எண்ணெயில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது. இது சருமம் வயதாகுவதை தடுக்கிறது. இந்த மிளகாய் எண்ணெயை பயன்படுத்தி நாம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். நன்மைகள்... Read more »

முதுமையில் வரும் நோய்களுக்கான சிகிச்சை

பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம்,... Read more »

மாணவர்களின் பார்வை குறைபாடுக்கான அறிகுறிகள்

இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும்.... Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் கொண்டக்கடலை

இன்றைய வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில்... Read more »

பிரவசத்திற்கு பின்னர் தாய்பால் நன்றாக சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு... Read more »