திருகோணைமலையில் வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை..!

திருகோணைமலையில் வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை..! திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.... Read more »

தியாக தீபத்தின் ஊர்தி மீது தாக்குதல் – பாதிக்கப்பட்ட தரப்பை விசாரணைக்கு அழைத்துள்ள TID..!

தியாக தீபத்தின் ஊர்தி மீது தாக்குதல் – பாதிக்கப்பட்ட தரப்பை விசாரணைக்கு அழைத்துள்ள TID..! திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கி வந்த ஊர்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். திருகோணமலை... Read more »
Ad Widget

இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவம் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனிமாதம் 31ஆம் நாள் 15.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக... Read more »

திருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்புதிருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு ( விவசாய நடவடிக்கை) தெளிவூட்டும் வேலைத்திட்டம்..! திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க... Read more »

ஹபரண-திருகோணமலை வீதியில் C-4 வெடிபொருட்களுடன் லொறி பறிமுதல்; சாரதி கைது

ஹபரண-திருகோணமலை வீதியில் C-4 வெடிபொருட்களுடன் லொறி பறிமுதல்; சாரதி கைது ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். காவல்துறையின் தகவல்படி, ஹதரஸ் கோட்டுவ காவல்துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது குறித்த வாகனத்தை மறித்து சோதனை... Read more »

நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் இன்று (27) ஆர்ப்பாட்டம் Read more »

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..!

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..! திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் வைத்து மின்கம்பத்துடன் மோதி சுற்றுலா வந்த பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து பாடசாலை மாணவர்களை... Read more »

திருகோணமலை போலி மருத்துவ சான்றிதழ்: வைத்தியர் கைது, ஒரு சான்றிதழுக்கு $300 வசூல்

திருகோணமலை போலி மருத்துவ சான்றிதழ்: வைத்தியர் கைது, ஒரு சான்றிதழுக்கு $300 வசூல் திருகோணமலை துறைமுகத்திற்கு வரும் பயணிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் இன்றி, போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கிண்ணியா வைத்தியசாலையுடன் இணைந்த ஒரு வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்படியான... Read more »

குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..!

குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..! குச்சவெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக அயினியப்பிள்ளை முபாறக், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹம்மது றிசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையின்... Read more »

திருகோணமலை மாநகரசபையின் மேயராக செல்வராஜா, பிரதி மேயராக முகம்மது மஹ்சூம் தெரிவு..

திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 13 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் மேயராக கந்தசாமி செல்வராஜா, பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகரசபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை... Read more »