திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமோர் குடும்பம் ஒன்று இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,... Read more »

திருகோணமலையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதையல் தோண்டுதல் கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.... Read more »
Ad Widget

திருகோணமலையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் உயிரிழந்த... Read more »