மன்னார் நகர சபையில் மோதல் : தவிசாளர் vs முன்னாள் தவிசாளர் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற அமர்வில், தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும்... Read more »
மன்னார் பிரதேச சபையில் சலசலப்பு – தவிசாளருக்கு எதிராக 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு! மன்னார் பிரதேச சபையின் 8-வது அமர்வு நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) நடைபெற்றபோது, தவிசாளரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள்... Read more »
சுதந்திர தினத்தையொட்டி மாற்றாற்றல் கொண்ட இளைஞனின் சுற்றுப்பயணம்..! மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று (20) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். Read more »
மன்னாரில் கோலாகலமாக நடைபெற்ற சூரியப் பொங்கல் விழா: 5 முன்னோடி உழவர்கள் கௌரவிப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், தமிழர்களின் பாரம்பரியமான தைப்பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை (19-01-2026) காலை மாவட்டச் செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாகக்... Read more »
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா..! வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில்... Read more »
மன்னார் பேசாலை கடலில் குழிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் #நீரில் மூழ்கி உயிரிழப்பு மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ... Read more »
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..! மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. ... Read more »
மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்..! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால்... Read more »
சற்றுமுன் நிகழ்ந்த விபத்து…! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த குறித்த... Read more »
மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..! மன்னார் மாவட்டத்தில் இன்று (29.12.2025) நடைபெற்ற விசேட நடமாடும் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ... Read more »

