வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு... Read more »
மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலத்தை நாய் ஒன்று தோண்டி இழுத்து சென்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற தொடர்பு முறையற்ற தொடர்பு காரணமாக பிறந்த சிசுவை தனது... Read more »
வெற்றிலைக்கேணியில் நேற்று முன்தினம்(02.02.2023) நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இதில், மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்துள்ளார். இதன்போது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட்... Read more »
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால், அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தினார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (03-01-2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »
பிறந்த இரு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த அச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து நேற்று உயிரிழந்துள்ளது. யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.... Read more »
சிசு ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப் பொலிஸாரால் தற்போது தீவிர... Read more »
யாழ்.சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02-01-2023) இடம்பெற்ற 4124 வது சனிதா சீட்டிழுப்பிலேயே குறித்த... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மாத்திரமே 742 பேர் அடையாளம்... Read more »
இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலதிக தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே... Read more »
யாழ்.காங்கேசன்துறை – இந்தியா இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவைவைய எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) அது தொடர்பில் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கைமய அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழக... Read more »

