இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு, 04.12.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. நாவலர் பெருமானுக்கான குருபூஜையைத் தொடர்ந்து, கலாவித்தகர் திருமதி மா. அனந்தலெச்சுமி அவர்களால்... Read more »
இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர். இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்... Read more »
இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி இன்று பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். காரணம் அப்பாவிப் பொது மக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின்... Read more »
கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்று ஆற்றலுள்ளோர் தினம் …………………………………… மாற்று ஆற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும். 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி உலகின்... Read more »
தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330... Read more »
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை... Read more »
2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு இணைந்து கொள்வதற்கு யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு... Read more »
யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளதாவ்து, கடந்த 21.11.2023 ஆம் திகதி பிரசவ... Read more »
யாழ்ப்பாணம் A9 வீதியில் செம்மணிச் சந்தியில் இருந்து A9 வழியே செம்மணி அரியாலை வீதியின் இணைப்பு வரை யாழ் நோக்கிய திசையில் வலது பக்கத்தில் உள்ள வீதியின் ஓரங்கள் யாவும் குப்பைகளால் அழகிழந்து தூய்மையற்று காட்சியளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் இந்த அவலம் தொடர்ந்தவாறே... Read more »
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

