கார்த்தியின் சர்தார் பட திரைவிமர்சனம்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார். கார்த்தியின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. கார்த்தியின் திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த... Read more »

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் பட முதல் நாள் வசூல் நிலவரம்

ப்ரின்ஸ் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ்... Read more »
Ad Widget

தனது 53 வயதில் 23 வயது பெண்ணை கரம்பிடித்தார் நடிகர் பப்லு

பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல் என மக்களிடையே பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பப்லு. இப்போதும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் தனது மனைவி... Read more »

இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு வாழ்த்து கூறிய ஜீவன் தொண்டமான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டு எமது நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் நண்பர் தினேஷ்... Read more »

சினிமாவை விட்டு விளகுகிறாரா?அஜித்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த வருடம் வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அஜித்... Read more »

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்ட விக்கி நயன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகள் சுற்ற தொடங்கியது.... Read more »

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இருப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் யார் என்பதை இப்போதே ரசிகர்கள் கணித்து விட்டனர். இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்தவாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என தெரிகிறது . மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய... Read more »

நயன்தாரா விக்னேஷ் தம்பதியினருக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய கார்த்தி

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு... Read more »

இரண்டு வாரங்களில் ரூ.450 கோடி வசூல் சாதனை படை த்த பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர்... Read more »

நயன்தார விக்னேஷ்சிவன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தனவா?

திருமணமாகி 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்றது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்... Read more »