பிரபல நடிகை காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (வயது 85). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை லீலாவதி நேற்று... Read more »

மறைந்த நடிகர் மயில்சாமியை நினைவு கூரும் மக்கள்

சென்னை: காணும் இடமெங்கும் தண்ணீராக காணப்படுகிறது. வெள்ளநீரில் சென்னையும் புறநகர் பகுதியும் தத்தளிக்கிறது. 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய மயில்சாமியை இன்றைய தினம் பலரும் நினைவு கூறுகின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட... Read more »
Ad Widget

ஷீத்தலின் பிரிவு குறித்து மனம் திறந்த நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்

இவ்வாண்டு துவக்கத்தில் இணையத்தில் புயலை கிளப்பிய நடிகர் பப்லூ, ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் முதல் முறையாக பிரேக் அப்... Read more »

அஜித்தை போன்று எல்லாராலும் இருக்க இயலாது வெற்றிமாறன் புகழாரம்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது, இதுபோன்றும் இருக்கலாம் என தனி வழியை பின்பற்றியவர் அஜித். இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில்... Read more »

வினுஷா மீண்டும் பிக்பாஸ் செல்லாததிற்கு இதுதான் காரணமாம்!

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை வினுஷா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் ஷோவில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருந்தது. அதனால் அவர் ஒருகட்டத்தில் எலிமினேட் ஆகிவிட்டார். அவர் எலிமினேட் ஆகி வெளியில் வந்த பின் தான்... Read more »

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

பவர் ஸ்டார் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனை அடுத்து இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். பிடிவாரண்ட்!! நடிகர் பவர்ஸ்டார், ராமநாதபுரம்... Read more »

எதிர்நீச்சல் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் 2022ம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில்... Read more »

வெள்ளத்தில் சிக்கிய கனிகா மீட்புக் குழுவுக்கு நன்றி கூறினார்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் கனமழையால் பல பிரதேசங்கள் வெள்லத்தில் தத்தளிததால் மகள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர். புயல் காரணமாக சென்னை நகரின் வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிகரனை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் அர்ச்சனா இடையே மோதல்! வெளியான பரபரப்பான புறமோ

பிக்பாஸ் 7 விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் வைல்ட்... Read more »

வெள்ளத்தில் சிக்சிய பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் விஷ்ணு விஷாலுடன் மீட்பு!

இந்தியா – சென்னை வெள்ளத்திலிருந்து பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் காரப்பாக்கம் வட்டாரத்தில் குடியிருக்கிறார். அமிர் கானின் தாயார் ஸீனத் ஹுசைன் சென்னையில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்கிறார். இதனால் அவரைக் கவனிப்பதற்கு அமிர் கான்,... Read more »