பிக் பாஸ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு... Read more »
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். படம் படுதோல்வியடைந்ததால் தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் கஞ்சா கருப்பு இழந்து விட்டார். தற்போது வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்... Read more »
தல அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து... Read more »
நகைச்சுவை நடிகர்பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய அவர் அண்மையில் சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை, 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். இதோடு... Read more »
பிரபல நடிகர் யோகி பாபு நடிப்பில், முற்றிலும் கடலில் உருவாக்கப்படவுள்ள “போட்” என்ற படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து நெய்தல் நிலத்தின் கதையை கூறும் விதமாக “போட்” (Boat) என்கின்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. ஏற்கனவே... Read more »
கரவாலி படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது. ‘அம்பி நீங்கே வயசாய்தோ’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இந்த படத்தில் பிரஜ்வல் தேவராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘கரவாலி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... Read more »
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. திரிஷா இல்லேன்னா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மார்க் ஆண்டனி. இவர் அடுத்ததாக நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்கவுள்ளார். ஆதிக்கும், சிவாஜி கணேசனின் பேத்தியும்,... Read more »
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடிப்பவர் லிவிங்ஸ்டன். 35 ஆண்டுகளாக சினிமாவில் இவர் இருந்து வருகிறார். லிவிங்ஸ்டன் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டேன். கிறிஸ்துவனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. நான்... Read more »
‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அர்ஜுன் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இயக்குநர்... Read more »
மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார். 1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தேன் சிந்துதே... Read more »

