விஜயகாந்திற்கு வவுனியாவில் அஞ்சலி

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வவுனியாவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமையகத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில்... Read more »

பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு சிலை!

பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு அவரது சொந்த ஊரான பரான்கில்லாவில் வெங்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம் கொண்ட அந்தச் சிலை, அவர் வளைந்து நடனமாடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடியில் “ஓயாத இடுப்பு, ஒப்பற்ற திறன், மக்களை மயக்கும் குரல்” என்று... Read more »
Ad Widget

விஜயகாந்திற்கு செய்வினை வைக்கப்பட்டதா?

நடிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்திற்கு செய்வினை வைக்கப்பட்டதாக பிரபல இசையமைப்பாளர் கூறியுள்ளார். நடிகர் விஜயகாந்த் கோலிவுட்டின் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்ட விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கான ரசிகர்கள், பிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.... Read more »

பிக்பாஸ் வீட்டில் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடைக்கு முதல் நபராக விஷ்ணு சென்றுள்ளார். பிக் பாஸ் பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து... Read more »

கதாநாயகியாக அறிமுகமாகும் பூர்ணிமா

பிக் பாஸ் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பூர்ணிமா நாயகியாக நடிக்கவுள்ள படத்துக்கு ”செவப்பி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. பூர்ணிமாவுக்கு பிக்பாஸுக்கு முன்பே இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் தற்போதுதான் படம் குறித்த அறிவிப்புகள்... Read more »

சீனாவின் குற்றச்சாட்டை மறுக்கும் பிலிப்பைன்ஸ்

சீனா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கேர்ணல் மெடெல் அகுயிலார்,தென்சீனக் கடலில் சீனாவுடன் மோதல் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். தனக்கு சொந்தமான கடல் பகுதிக்குள் பிலிப்பைன்ஸ் அத்துமீறி பிரவேசிப்பதாக சீனா கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான பீப்பள்ஸ்... Read more »

ரஜினியின் வருகை: அதிருப்தியில் மக்கள்

தூத்துக்குடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் மழை வெள்ள சேதம் எதையும் பார்வையிடாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், நடிகர்... Read more »

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தமே -லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தமே என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வருத்தமே சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம் தான் குறிப்பிட்டு, அவரை தலைவராகத்தான் பார்த்தேன் என்று... Read more »

58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துக்காளை (58) இவர் தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது முத்துக்காளையின் மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL... Read more »

அஜித் – விஜய் திரைப்படங்களை நிராகரித்த முன்னணி நடிகை

பிரேமம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி, நடிப்பில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டவர். அதனால் தனக்கு வந்த பல படங்களை நிராகரித்துள்ளார். அந்த வகையில் அஜித்குமார்... Read more »