கமலின் இந்தியன் 2 முதல் சிங்கிளின் ப்ரோமோ வெளியானது

முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள பாரா பாடலின் முழு காணொளி இன்று மாலை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பாடல் இன்று 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது... Read more »

டாப் குக்கு டூப் குக்கு.. போட்டியாளர்களின் முழு விவரம் இதோ

விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கவலைகளை மறந்து சந்தோசமாக சிரிக்க வைத்த இந்த ரியாலிட்டி ஷோ டிஆர்பி-யிலும் முன்னிலை வகித்தது. தற்போது அதற்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.... Read more »
Ad Widget

கலர் கண்ணாடி, டாட்டூ என கலக்கும் அஜித்..

 அஜித்தின் விடாமுயற்சி எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்காக காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போனதுதான் மிச்சம். மூன்று கெட்டப்புகளில் அஜித் அதனாலேயே அஜித் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என அடுத்த படத்தில் கமிட்டானார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி... Read more »

அனுஷ்காவுக்கு டும் டும் டும்…

‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இத் திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அத்தோடு அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரலாற்றுப் படங்கள் என்றால் அது அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும்... Read more »

தனுஷின் விவாகரத்து குறித்து இரகசியத்தை வெளியிட்ட சுசித்ரா

‘ப்ராங் செய்வதாக கூறி எனது டுவிட்டர் தளத்தின் பாஸ்வேர்டை வாங்கிகொண்டார் என்னுடைய முன்னாள் கணவர் (கார்த்திக்குமார்). நடிகர் தனுஷ், நடிகை ஆன்ரியா மற்றும் எனது முன்னாள் கணவரும் இணைந்து தான் சுசிலீக்ஸ்சை ஆரம்பித்தனர். இதனை அடிப்படையாக கொண்டு, ப்ராங் செய்வதாக கூறிய விடயங்கள் அனைத்தும்... Read more »

சைந்தவி- ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்துர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் வயலின் கலைஞர்... Read more »

‘Top Cooku Dupe cooku’ நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ள பிரபல வில்லன்

சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் டொப் குக் டூப் குக் என்ற சமையல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 19ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. சமையலுடன் நகைச்சுவையும் கலந்தவொரு நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது என்பது ப்ரோக்களை பார்க்கும்போதே தெரிகிறது. அந்த வகையில், நிகழ்ச்சியின் ஆரம்பம்... Read more »

இரட்டை வேடங்களில் விஜய் தேவரகொண்டா

முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர், தற்சமயம் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் VD14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் 1854 -78 ஆகிய காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விபரிக்கிறது. இத் திரைப்படத்தில் விஜய்... Read more »

அக்கா கதாபாத்திரம் என்றால் ரூபாய் 20 கோடி! நயன்தாராவின் சம்பளக் கோரிக்கை

முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். தற்சமயம் தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு... Read more »

பாகுபலி கதாபாத்திரத்தில் தோனியா?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. தற்போது பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக ‘பாகுபலி:தி க்ரவுன் ஆப் ப்ளட்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. வருகின்ற 17ஆம் திகதி டிஸ்னி... Read more »