வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரிலீசாகும் என புதிய அப்டேட் ஒன்றை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்டையன் திரைப்படத்தை செ. ஞானவேல் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம்... Read more »
கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவரைக் கைது செய்வதற்காக குற்றப்... Read more »
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐதராபாத்தில் நடிகர் அஜித்குமாருடன் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது ஐபிஎல்லில் கலக்கி வருகிறார். ஐபிஎல்... Read more »
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர் நேற்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா போதைப் பொருள் கடத்தல் குறித்தான விடயம் தெடர்பில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இயக்குனர் அமீரிடம் சுமார் 11... Read more »
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஸ்வேஷ்வர ராவ் உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். நடிகர்... Read more »
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வந்தார். இதனையடுத்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில்... Read more »
நடிகர் அருண் விஜய் மகனுடன் முச்சக்கர வண்டியில் மீன் சந்தைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”மிஷன்” வெற்றி நடை போட்டு வருகின்றது. அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி தீயாக நடித்து வருகின்றார். என்னதான் அவர் வேலையில் தீவிரமாக இருந்தாலும் குடும்பத்தினருடன்... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் முழுக்க முழுக்க எனது படம் தான் எனவும் ரஜினி அவர்களை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத வகையில் இந்த படத்தில் பார்ப்போம் எனவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். Read more »
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து செல்வார்கள். அந்த வகையில் 90களில் பிரபலமான நடிகை தான் திவ்யா உன்னி. இவர் மீனா அம்மனாக நடித்த பாளையத்து அம்மன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து... Read more »
நடிகர் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் அதற்கான அறிவிப்பு போஸ்டருடன் வெளிவரும் எனவும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி... Read more »

