பாளையத்து அம்மன் நடிகை திவ்யா உன்னியின் குடும்ப புகைப்படங்கள்….!!

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து செல்வார்கள். அந்த வகையில் 90களில் பிரபலமான நடிகை தான் திவ்யா உன்னி.
இவர் மீனா அம்மனாக நடித்த பாளையத்து அம்மன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து கண்ணன் வருவான், சபாஷ் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.
பின் சுதீர் சேகரன் என்பவரை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட திவ்யா கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு அவரை பிரிந்தார்.
அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் அருண் குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
திவ்யா உன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அமெரிக்கா சென்ற அவர் அங்கு பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். அந்த புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.
இதனை தொடர்ந்து தற்போது திவ்யா உன்னியின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Recommended For You

About the Author: admin