கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும்... Read more »
நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந் நாட்டின் சிறந்த... Read more »
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான தினத்தில் முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த... Read more »
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.... Read more »
புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது. அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் எனும் சாதனையை செய்யுமா... Read more »
விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது. தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுவரையில் சீனாவில் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மகாராஜா திரைப்படம்... Read more »
திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார். மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய... Read more »
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இப் படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவுகள்... Read more »
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ என்ற சீரியலில் ராதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேத்ரன். இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி... Read more »

