ரெஸ்லா வாகனங்களுக்கு புதிய மென்பொருளினை பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஏற்படும் வீதத்தினைக் குறைக்கும் வகையில் புதிய தொழிநுட்பத்தினை வாகனங்களில் உட்செலுத்தவுள்ளதாக சீன சந்தையின் ஒழுங்குபடுத்தல் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் புதிய தொழிநுட்பம் சுமார் 8700 வாகனங்களுக்குப் பொருத்தப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 1071... Read more »
தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் தளம் விளங்குகிறது. வீடியோக்கள் பார்ப்பது, சுயமாக வீடியோக்கள் செய்து அப்லோட் செய்வது போன்ற பல விடயங்களை செய்கின்றனர். யூடியூப் பயனர்களின் வசதிகளுக்காக அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும். குறிப்பாக, ஹம்மிங், யூடியூப்பில் ஒரு பாடலை டார்க்... Read more »
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியானது நம்மை வேறொரு உலகத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. அந்த வகையில் OpenAI நிறுவனமானது, அதன் அடுத்த அப்டேட்டான, SORA AIஐ வெளியிட்டுள்ளது. இந்த SORA AIயானது, நாம் கொடுக்கும் வாக்கியங்களிலிருந்து துல்லியமாகவும் பிரம்மிக்க வைக்கும் அளவிலும் ஒரு நிமிட வீடியோவைக்... Read more »
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றாற் போல பல தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024இல் இந்த AI... Read more »
வாட்ஸ் அப் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதுப்புது அம்சங்களை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஃபேவரைட் கண்டாக்ட்களுக்கு பயனர்கள் மிகவும் சௌகரியமான முறையில் அழைப்பு எடுப்பதற்கான அம்சத்தை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது. கால்ஸ் டேப்பின் மேல் புறத்தில் ஒரே ஒரு டாப் செய்வதன்... Read more »
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் வேலைகளை இலகுவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல வசதிகள் வந்துவிட்டன. அந்த வகையில் இந்த வசதிகளைக் கொண்டு பல மோசடிக்காரர்கள் தங்களது திட்டங்களை செயற்படுத்தி விடுகின்றனர். அந்த மோசடித் திட்டங்களுக்கு இலகுவான ஒரு வழியை அமைத்துக்கொடுத்து விட்டது இந்த QR... Read more »
இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதில் பல்வேறு நெருங்கடிகள் எதிர்கொள்ளப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும், இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதில்... Read more »
எலோன் மஸ்க்கின் ரொக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), இந்த மாதம் அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து 3,600 அமெரிக்க டொலர் அபராதத்தை எதிர்கொண்டது. நிறுவனத்தின் வொஷிங்டன் மாநில தளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான விபத்து காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை... Read more »
கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த முன்னோடித் திட்டங்களின் ஒரு பிரிவாக சாதாரண கல்வி... Read more »
இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கையெழுத்திடும்... Read more »