கோபா அமெரிக்கா 2024: ஆர்ஜன்டீனா சாம்பியனாகியது

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹார்ட் ராக் மைதனாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொலம்பியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. இரு அணிகளும் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.... Read more »

21 வயது இளைஞன்: விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2 6-2 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார். இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ வெற்றிகொண்டுள்ளார். இதன்மூலம் 21 வயதான கார்லோஸ் அல்கராஸ்... Read more »
Ad Widget

”நானும் அணியும் எங்கள் நாட்டை வீழ்த்திவிட்டோம்”வனிந்துவின் குமுறல்

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிற்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்திருந்தார். ஹசரங்க, தலைவர் பதவியில் இருந்து விலகுவது... Read more »

T20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். வனிந்து ஹசரங்கவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது. என்றாலும், வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது விளையாடுவார் என்றும் கிரிக்கெட்... Read more »

இந்தியா கோரிக்கை: சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு... Read more »

ஐரோப்பிய கால்பந்து இறுதி நொடியில் அரையிறுதிக்கு தெரிவான இங்கிலாந்து

அரையிறுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் இங்கிலாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதின. ஆட்டத்தின் 7ஆவது... Read more »

இலங்கை அணி தலைமை பயிற்றுவிப்பாளராக ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் இந்திய மற்றும் இங்கிலாந்து தொடருக்கும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த... Read more »

பிரபல மல்யுத்த வீரரான ஜோன் சீனா WWE இலிருந்து ஓய்வு

47 வயதான ஜோன் சீனா சனிக்கிழமை இரவு டொராண்டோவில் இடம்பெற்ற Money in the Bank போட்டியில் தோன்றி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன்படி, Royal Rumble, Elimination Chamber மற்றும் WrestleMania போன்ற மல்யுத்த தொடர்களில் இருந்து விலகுவதாக ஜோன் சீனா அறிவித்தார்.... Read more »

2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டி: இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதி

இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதன்படி, அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோருடன் தர்ஷன இணைகிறார்.... Read more »

Euro 2024 தோல்வியுடன் விடைபெற்றார் ரொனால்டோ

நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல்... Read more »