முதல் வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து அணி.

மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், சுவிஸ் அணி 2 கோல்களை அடித்த போதும், ஐஸ்லாந்து அணி எந்த கோல்களையும் போடவில்லை.

இதுவரை நடந்த ஆட்டத்தில், 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று நோர்வே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சுவிஸ் மற்றும் பின்லாந்து அணிகள் தலா 1 ஆ்ட்டத்தில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளன.

ஐஸ்லாந்து அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin