தோனியின் சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்

ஒரு இன்னிங்ஸில் அதிக பிடியெடுப்புகளை செய்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனியின் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்தார். பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் டிராபி போட்டியின் போது அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.... Read more »

மாகாண விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு. 

மாகாண ரீதியிலான விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு. கடந்த வாரம் வடக்கு மாகாண பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாடரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டம் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது... Read more »
Ad Widget

அழகாக இருப்பதால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஓய்வு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பதக்க பட்டியலில் அதிகமான தங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில், 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 103 பதக்கங்களுடன் ஐக்கிய... Read more »

ஐசிசி தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலை தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று T20... Read more »

இலங்கை வீரர் ஒருவருக்கு எதிராக ஐசிசி குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக பிரவீன் ஜயவிக்ரம மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதி செய்துள்ளது.... Read more »

இலங்கையுடன் மோசமான தோல்வி: இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியான செயல்

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி, இந்திய அணியை தோற்கடித்து... Read more »

27 ஆண்டுகால தோல்வி வரலாற்றை புதுபித்து தொடரை வென்றது இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 27 வருடகால இந்தியாவுடனான தோல்வி வரலாற்றையும் இந்த வெற்றியின் ஊடாக இலங்கை புதுபித்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள்... Read more »

பாரிஸ் ஒலிம்பிக் சோகங்கள்: போட்டியின் நடுவே கண்ணீருடன் சென்ற வீராங்கனை

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் தொடர்ந்து 7ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய பதக்க பட்டியலில் சீனா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்தவகையில், 11 தங்கம், 7 வெள்ளி , 6வெண்கலம் அடங்களாக மொத்தம் 24 பதகக்ங்களை பெற்று முதலிடத்திலும் 9 தங்கம் 15... Read more »

ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள்: இந்திய வீராங்கனை

ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற... Read more »

இரண்டாவது வெண்கல பதக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நான்காம் நாளான இன்று இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஏர் பிஸ்டல் ஆண்கள் (air pistol) பிரிவு போட்டியில் பங்குபற்றிய பாகர் சரபோஜித் சிங் (Bhaker-Sarabjot Singh) என்பவரே இவ்வாறு வெண்கலப் பதக்கத்தை... Read more »