பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டி நேரில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு... Read more »

இலங்கை அணிக்கு அபார வெற்றி.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்களினால் அபார வெற்றி ஒன்றினை பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து அந்த இலக்கை 25.4 ஓவர்களில் 02... Read more »
Ad Widget

ஆஸ்திரேலியாவுக்கு சாதனை வெற்றி..

உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி... Read more »

பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது ஆப்கானிஸ்தான்

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »

பாரா ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் தங்கவேலு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு Read more »

பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்... Read more »

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்... Read more »

பாகிஸ்தானை வெற்றி கொண்ட இலங்கை இளையோர் அணி..!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்தாலும் முதலில் பேட் செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. அதன்படி 49.1 ஓவர்களில் 309 ஓட்டங்களை இலங்கை... Read more »

தொடரை வென்ற இலங்கை வளர்முக அணி

இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வளர்முக அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை... Read more »

அரை இறுதியை நெருங்கும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இந்தியா மட்டும் காணப்படுகிறது. 274 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய... Read more »