விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றியடைந்ததையடுத்து, இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி அணியினர் பந்து வீசவில்லை என்ற காரணத்தினால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட்க்கு... Read more »
அண்மைய தினங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் மைதானத்தில் சூடுபிடித்த ஒரு கதை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. “இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்… அது நம் நாடு.” இது அஸ்வின் தனது சமூகவலைத்தளத்தில்... Read more »
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 531 ஓட்டங்களை குவித்துள்ளது. இது தனிநபர் சதம் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். எனினும், இலங்கை அணி சார்பில் ஆறு வீரர்கள் அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளனர். தனஞ்சய... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2024) கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில், விராட் கோலி 83 ஓட்டங்களை குவித்த... Read more »
இலங்கைக்கு எதிரான எதிர்வரும் டெஸ்டில் புலிகள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வல்லவர்கள் என தாம் நம்புவதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். நஜ்முல் ஹொசைன் சந்து தலைமையிலான பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின்... Read more »
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை... Read more »
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பங்களாதேஸுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி... Read more »
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை நேற்றுமுன்தினம் சந்தித்தது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் தற்போது மும்பை அணியின் வட்டாரத்தில் பேசுபொருளாக... Read more »
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது.... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள்... Read more »

