4.60 கோடிக்கு போன இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்க

இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தற்போதுவரை அதிக விலைக்கு ஏலம் போன... Read more »

தெரிவுக்குழுவால் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படாது: குமார தர்மசேன

இலங்கையில் கிரிக்கெட்டை விருத்தி செய்ய வேண்டுமானால் எதிர்வரும் பத்து வருடங்களுக்கான கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு அதனை பின்பற்ற வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்துள்ளார். “2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணத்... Read more »
Ad Widget

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் ஏல கணிப்பு

17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை... Read more »

ஐபிஎல் ஏலத்தை நடத்தும் முதல் பெண்

ஐபிஎல் ஏலம் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நாளை (19ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை ஆண்களே நடத்தி வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மல்லிகா சாகர் (Mallika Sagar) என்ற பெண் ஏலத்தை நடத்தவுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் Auctioneer... Read more »

கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகிறது

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான... Read more »

19 வயதுக்கு உட்பட்ட புதிய ஆசிய சம்பியனான பங்களாதேஷ்

எட்டு நாடுகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை பங்களாதேஷ் அணி வென்றுள்ளது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் 34 வருட வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர்... Read more »

வரலாற்றை பதிவு செய்த இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மகளிர் அணி வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.... Read more »

டி20 அணித் தலைவர் வனிது : டெஸ்ட் அணியின் தலைவர் திமுத்

இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் கவனம் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர்... Read more »

இந்தியா, பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா-... Read more »

முன்னேறிய மன்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று வியாழக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இதில் மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வியே காணாமல் 6 தொடா் வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் சுற்றிலிருந்து 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு இவ்வாறு தோல்வியே... Read more »