சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளிலும், இருபதுக்கு20 போட்டிகள் எதிர்வரும் 14, 16 மற்றும் 18ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.

