திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர்... Read more »

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ராஸ் அடேரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது. சயீத் கிரிக்கெட் மைதாத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை... Read more »
Ad Widget

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய... Read more »

விளையாட்டு நிதியில் மோசடி: கணக்காய்வு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விளையாட்டு நிதியில் இருந்து பணம் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஃபீஸ்டா (Sports Fiesta) தொடர்பான கணக்காய்வு கோருவதற்கு விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். சுமார் 400 இலட்சம் ரூபா செலவில்... Read more »

உலக சாதனை படைத்தார் இலங்கை நட்சத்திர வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அவர்... Read more »

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 275 என்ற வெற்றி... Read more »

டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், செப்டம்பர் 23 அன்று போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளனர். போட்டிகள் ஒக்டோபர் 3 முதல்... Read more »

ஆசிய ஹாக்கி கிண்ணம்: 5வது முறையாக வென்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன்... Read more »

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில், இலங்கை அணி விவரம் வருமாறு, Read more »

ICC ஓகஸ்ட் மாத விருது – வெல்லாலகே, ஹர்ஷிதா தேர்வு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. அதற்கமைய, ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது​. 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர்... Read more »