குசல் மற்றும் அசித அமெரிக்கா பயணம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தற்போது அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசா பிரச்சினை காரணமாக இருவரும் இலங்கை அணியுடன் அமெரிக்கா பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த... Read more »

இந்திய பயிற்சியாளர் பொறுப்பு தனது லைஃப்ஸ்டைலுக்கு செட் ஆகாது: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பு தனது லைஃப்ஸ்டைலுக்கு செட் ஆகாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு பேரவை (பிசிசிஐ) இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை... Read more »
Ad Widget

‘தம்புல்லா தண்டர்ஸ்’ அணியின் உரிமை நிறுத்தம்

தம்புல்லா தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையை நிறுத்துவதாக லங்கா பிரீமியர் லீக் இன்று (22) அறிவித்துள்ளது. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் (LPL) –... Read more »

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது: மே 31 வரை விளக்கமறியல்

லங்கா பிரீமியர் லீக் (LPL) – தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய பிரஜையான அவர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »

ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

தாய்லாந்தில் முதன்முறையாக நடத்தப்படும் ஆசிய தொடர் ஓட்டப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (21) நடத்தப்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கததை சுவீகரித்துள்ளது. போட்டி ஆரம்பித்தது முதல் இறுதிவரை கவனம் செலுத்திய இலங்கை அணியினர் 3.04.48 நிமிடங்களில்... Read more »

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதை அடுத்து இவ்வாறு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற... Read more »

லங்கா ப்ரீமியர் லீக் தொடர்- 2024 வீரர்கள் ஏலம்: அதிக விலைக்கு மதீஷ பத்திரன

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் அசேன் பண்டார – 28,000 அமெரிக்க டொலர்கள்- B-Love Kandy அணி தினேஷ்... Read more »

பிரபல மல்யுத்த வீரர் ஜோன் கிளிங்கர் மரணம்

பிரபல ஐரோப்பிய மல்யுத்த நட்சத்திரமான பேட் போன்ஸ் என அழைக்கப்படும் ஜோன் கிளிங்கர் (John Klinger) தனது 40வது வயதில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மல்யுத்த ஊக்குவிப்பு Westside Xtreme Wrestling இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் இறந்த நேரம் மற்றும் உயிரிழப்புக்கான... Read more »

ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதலில் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். அந்த போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர் 66.49 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். பாரா தடகளப் போட்டிகளில்... Read more »

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய இலங்கை வியாஸ்காந்த்

ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியில் வியாஸ்காந்த் வீசிய 14 ஆவது ஓவரின் இரண்டாவது பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங்... Read more »