மது உற்பத்தி மற்றும் விற்ப்பனையில் வீழ்ச்சி!

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுவரி திணைக்களத்தின் வருமானம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே... Read more »

எச்.ஐ.வி நோயாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்விஇ தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார். இதன்படி, மாதந்தோறும் எச்.ஐ.வியினால்... Read more »
Ad Widget

பண்டமாற்று முறையின் ஊடாக எரிபொருள் பெற்றுக்கொள்ள போகும் இலங்கை

ஈரானில் இருந்து பெறப்படும் எரிபொருட்களுக்கு பதிலாக இந் நாட்டு தேயிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரு நாட்டு அரசுகளும் இடையில் கடந்த 2021 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தான நிலையில் எதிர்வரும் ஜூலையில் இருந்து இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து... Read more »

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி 34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வருவாய் பரிசோதகர் கைது!

அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் 4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே இக் கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்... Read more »

பெண் சட்டத்தரணியை கத்தியால் குத்திய இராணுவ சிப்பாய் கைது!

முன்னாள் இராணுவ சிப்பாய் பெண் சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் இராணுவ சிப்பாய் நேற்று வெள்ளிக்கிமை (23) இரவு கைதுச் செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பகுதியைச்... Read more »

கனடாவிற்கு கல்வி கற்க சென்ற இந்திய மாணவர் தற்கொலை!

தங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் (Vishay Patel) என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய... Read more »

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

மே மாதத்தில் குறைவடைந்த பணவீக்கம்

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது. Read more »

சர்ச்சைக்கு உட்பட்டிருந்த மயக்க மருந்து பாவனையில் இருந்து நீக்கம்!

குழந்தை ஒன்று மயக்கமருந்தால் உயிரிழந்ததாக கடந்த நாட்களில் வெளியாக தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அம் மருத்து பாவனையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய புபிவகைன் (Bupivacaine) மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக... Read more »