தமிழர் பகுதியில் பெண் பார்க்க சென்று 18 இலட்ச ரூபாய் மோசடி

கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் தன்னை இப்பெண்ணின் சகோதரர்... Read more »

எட்டு மாதங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்த பிரபல தொழிலதிபரின் சடலம்!

இந்தோனேஷியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான... Read more »
Ad Widget

ஹம்பலாந்தோட்டையில் நில அதிர்வு!

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறுகிய காலத்தில்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மேற்கொள்ளப்பட இருக்கும் திருத்தம்!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more »

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவன்

கொழும்பில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயது மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரீத முடிவை எடுத்த மாணவன் விளையாடிக்... Read more »

வவுனியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை... Read more »

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.... Read more »

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள்

குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது. எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள்... Read more »

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.... Read more »

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன்... Read more »