அரசாங்க ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களை விட்டு வெளியேறாமல்... Read more »
நாட்டில் கடந்த இரு நாட்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவராவார். மேற்படி சிறுமியும், முப்பது... Read more »
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(11.01.2024) அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(11.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.64 ரூபாவாகவும்,... Read more »
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை... Read more »
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.... Read more »
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் – தவத்திரு வேலன் சுவாமிகள் வலியுறுத்தல் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் என... Read more »
ஜனநாயக குரல்களை காவல்துறை கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்! குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர்... Read more »
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின்... Read more »
பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல்... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு. நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நமது நாட்டின் இறைமையை... Read more »

