வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்... Read more »
நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ வீதியில் ஹல்கிரானோயா பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான டிராக்டரில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more »
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இ.தொ.கா..! நுவரெலியா மாவட்டம் கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகளில் இ.தொ.கா இன்று (17) ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்… எதிர்க்கட்சியுடனும் ஆளுங்கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது தேசிய ரீதியான கூட்டணி அல்ல. மக்கள் தவறாக புரிந்து... Read more »
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விரட்டியடியுங்கள்..! வலியுறுத்தும் சபாநாயகர்..! செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அதனை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும்... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..! இலங்கை வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 315,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்... Read more »
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது! நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானம்... Read more »
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை குறித்த அண்மைய செய்திகள் பரவி வரும் நிலையில், அரசாங்க மருத்துவமனைகளில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள டாக்டர் விஜேமுனி, உயர் இரத்த... Read more »
ரஜவக்க தேசியப் பாடசாலையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், பாடசாலை வளாகத்தில் இருந்த ஒரு அரச மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன பாடசாலைக்கு... Read more »
தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூரில் 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றி சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார்... Read more »
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து... Read more »

