ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை..!

ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை..! உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது... Read more »

அமேசான் அதிரடி : 16,000 பணியாளர்கள் பணிநீக்கம்!

அமேசான் அதிரடி : 16,000 பணியாளர்கள் பணிநீக்கம்! அமேசான் (Amazon) நிறுவனம் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 16,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிலவும் பொருளாதார... Read more »
Ad Widget

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்! இன்றைய நாளுக்கான (28.01.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.89 ஆகவும், விற்பனை பெறுமதி 313.43 ஆகவும்... Read more »

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..! இலங்கை மத்திய வங்கி தனது ‘ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை’ மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்

கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்: உங்கள் அந்தரங்க உரையாடல்கள் பாதுகாப்பானதா? கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 🔍 கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant)... Read more »

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை..!

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை..! உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »

194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்!

194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்! அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தனது பில்லியன் கணக்கிலான தங்க இருப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஜெர்மனி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் குரல் கொடுத்து... Read more »

கனடாவின் தங்க இருப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை!

கனடாவின் தங்க இருப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை! அன்று இருந்த செல்வம்… இன்று வெறும் பூச்சியம்! 1965-ஆம் ஆண்டு, கனடாவிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு வெறும் $1.15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், 2026-ஆம் ஆண்டின் இன்றைய தங்கம் விலையில் கணக்கிட்டுப் பார்த்தால், அதன்... Read more »

பிரித்தானிய வீடுகளுக்குப் புதிய பசுமை விதிகள்: பொருளாதாரப் புரட்சி

பிரித்தானிய வீடுகளுக்குப் புதிய பசுமை விதிகள்: பொருளாதாரப் புரட்சி பிரித்தானியாவின் ஒவ்வொரு வீட்டையும் சூழலியல் ரீதியாக மேம்படுத்தவும், அதன் மூலம் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சேமிக்கவும் பிரித்தானிய அரசு புதிய திட்டங்களை (Warm Homes Plan) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 15 பில்லியன் பவுண்டுகள்... Read more »

இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இந்தப்... Read more »