நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.!!
லாஃப்ஸ் எல்பி எரிவாயுவின் விலைகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்தன.
12.5 கிலோ சிலிண்டர் ரூ. 150 அதிகரித்து ரூ. 4,250 ஆகவும்,
5 கிலோ சிலிண்டர் ரூ. 65 அதிகரித்து ரூ. 1,710 ஆகவும் அதிகரித்துள்ளது.

