காதலிக்காக பெண் வேடம் போட்ட காதலன்!

இந்தியாவின் பஞ்சாப்பில் காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் – பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான பரீட்சையின் போதே இவ்வாறு காதலிக்காக இளைஞர் பெண் வேடமிட்டு பரீட்சை... Read more »

ராமர் பஜனை பாடி பக்தியில் மூழ்கிய பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் லொபக்ஷியில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) பிரார்த்தனை வழிபாடுகளில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராமர் பஜனை பாடி பக்தியில் மூழ்கியிருந்தார். ஜனவரி 16, 17 ஆம் திகதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம்... Read more »
Ad Widget

போகி கொண்டாட்டம் சென்னையில் விமான சேவை பாதிப்பு!

தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை இன்று (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் காலை முதலே போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் அடித்து பழைய பொருட்ளை எரித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில்... Read more »

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் சுமார் 8.5 லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.15) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தொடர்... Read more »

வங்கதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஷேக் ஹசீனா

வங்கதேசம் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டது. ஜாதியா கட்சி 11 இடங்களையும், தொழிலாளர் கட்சி, ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் மற்றும் வங்கதேசம் கல்யாண் கட்சி தலா ஒரு இடத்தையும், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 இடங்களில் வெற்றி... Read more »

மனைவியிடம் விவாகரத்து வாங்க கணவன் சொன்ன வினோத கரணம்!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்குவதற்காக கணவன் சொன்ன விநோத புகாரால், மனம் வெறுத்துப்போன மனைவி எதிர் மனுதாரராக கூட ஆஜராகாமல் கணவனை கை கழுவியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுதீப். இவர் கடந்ட 2006ஆம் ஆண்டு... Read more »

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த... Read more »

இந்தியாவில் பல மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் திகதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில கலால் துறை,... Read more »

40 பேருடன் பயணித்த பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (13) அதிகாலை 03.00 மணியளவில் 40 பயணிகளுடன்... Read more »

2016 இல் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்: சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள்... Read more »