பால்டிமோர் பாலத்தின் முதல் பகுதி அகற்றம்: 200 டன் எடை

அமெரிக்காவின் பால்டிமோரில் இடிந்து விழுந்த பாலத்தின் 200 டன் எடை கொண்ட மாபெரும் முதல் பகுதியை தொழிலாளர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கப்பல் மோதியதில் அந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் பாகங்கள் பகுதி, பகுதிகளாக வெட்டி... Read more »

மோதிய “டாலி” கப்பலில் அபாயகரமான பொருட்கள்?: தொடரும் விசாரணைகள்

இலங்கை நோக்கி பயணித்த போது அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய “டாலி” கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் 764 டன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 984 அடி நீளம் கொண்ட கப்பலில் நச்சுப் பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்களில்... Read more »
Ad Widget

மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

பிரித்தானிய மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். வின்சர் கோட்டையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மன்னர் மற்றும் அவரது பாரியார் மகாராணி கமிலா (Camilla) ஆகியோர் மக்களை சந்தித்துக்கொண்டனர். புற்றுநோய் கண்டிறியப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்றுவந்த... Read more »

ரஷ்ய இராணுவத்திற்கு கட்டாய ஆள் சேர்ப்பு

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பிற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் (Vladimir Putin) கையேழுத்திட்டுள்ளார். இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கத்திற்காக 150000 பேரை சேர்ப்பதற்கு திட்டம் வகுப்பட்டுள்ளது.வருடாந்த இராணுவ சேர்ப்பின் செயற்பாடாக இதுவுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் உள்ள ஆண்கள் அனைவரும்... Read more »

அதிகளவான உணவு வீண்விரயம் – ஐ.நா

வீடுகளில் நாளொன்றுக்கு 100 கோடி தொன் உணவுகள் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய உணவு விரயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு உணவு விரயமானமையும் அறிக்கையில்... Read more »

பைடனின் தேசிய பாதுகாப்பு கல்வி சபையின் ஆலோசகராக இலங்கையர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வி சபையின் ஆலோசகராக இலங்கை வம்சாவளியான கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி பெட்ரிக் மெண்டிஸின் விரிவான அரசாங்க சேவை மற்றும் கல்விசார்... Read more »

நெதர்லாந்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து பணயக் கைதிகளும் விடுவிப்பு

நெதர்லாந்தின் ஈத் நகரில் சிறை பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏந்திய அடையாளந்தெரியாத நபர்களால் இவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் மூவர் பல... Read more »

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தீவிர பாதுகாப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மோஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் பாதுகாப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம், பொலிஸ் மற்றும்... Read more »

சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம்

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில்... Read more »

மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடிக் கப்பல் மற்றும் அதிலிருந்த 23 பணியாளர்கள் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடுமையான தந்திரோபாயங்களுடன் 12 மணி நேரம் போராடி, இந்திய கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று ஈரானியக் கொடியுடன் கூடிய FV... Read more »