பிரான்சில் காய்கறி பழங்களின் விலை சடுதியாக உயர்வு

பிரான்ஸில் கோடை வெப்ப அலை – கடுமையாக உயர்ந்த காய்கறி மற்றும் பழங்களின் விலையால் திணறும் பொதுமக்கள்! பிரான்சில் நிலவும் தொடர் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும் நுகர்வோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.... Read more »

மத்திய கிழக்கில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்!!

கடுமையான மன அழுத்தத்தில் அமெரிக்க மாலுமிகள்! மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் பணியாற்றும்  ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, சுத்தமான குடிநீர் இன்மை, பழுதுடைந்த குழாய் வசதிகள்... Read more »
Ad Widget

பிரான்ஸ் வரித்துறை மீது சைபர் தாக்குதல்,

லட்சக்கணக்கான வரி செலுத்துவோரின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு!!! பிரான்ஸ் பொது நிதி இயக்குநரகத்தின் (DGFiP) தகவல் அமைப்பில் ஜூன் மாத இறுதியில் ஊடுருவல் நிகழ்ந்ததை அந்நாட்டின் பொதுக் கணக்கு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அடையாளத் திருட்டு மூலம் பெறப்பட்ட இந்த சட்டவிரோத அணுகல் மூலம் தனிநபர்கள்... Read more »

ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவின் கால் பங்கு “ரீப்பர்” ட்ரோன்கள் அழிவு !!

ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவின் கால் பங்கு “ரீப்பர்” ட்ரோன்கள் அழிவு !! 1.3 பில்லியன் டொலர் இழப்பு! ஈரானுடனான தொடர் மோதலில் அமெரிக்க இராணுவம் தனது MQ-9 “ரீப்பர்” ஆளில்லா தாக்குதல் விமானங்களில் (Drones) கணிசமான எண்ணிக்கையிலானவற்றை இழந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட... Read more »

எட்னா எரிமலை சீற்றம் நீடிப்பு!

சிசிலியின் Mount Etna தொடர்ந்து சாம்பலை வெளியேற்றி வருவதால், Catania விமான நிலையம் சனிக்கிழமை அதிகாலை வரை விமான வருகைகளை நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 6–12 இடையே 630 விமானங்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் திட்டமிடப்பட்ட 1,974 விமானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் ரத்து செய்யப்பட்டுள்ளன.... Read more »

NATO வான்வெளியில் அடையாளம் தெரியாத ட்ரோன்!

லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோனை, NATO பணியில் இருந்த இத்தாலிய Eurofighter போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இத்தாலியின் 2 Eurofighter விமானங்களும்  துருக்கியின் 2 F-16 விமானங்களும் ட்ரோனை எதிர்கொள்ள scramble செய்யப்பட்டன. தற்போது லாட்விய ராணுவம் ட்ரோன் விழுந்திருக்கலாம்... Read more »

1,000 ஆண்டுகள் பழமையான மன்னர்களின் எலும்புகள்… காட்டுத்தீயிலிருந்து அவசரமாக மீட்பு!

ஸ்பெயினின் Aragón பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, 1,000 ஆண்டுகள் பழமையான San Juan de la Peña மடாலயத்தை நெருங்கியது. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வரலாற்றுச் சின்னத்தில், Aragón-ன் ஆரம்பகால மன்னர்களின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. தீ வேகமாக நெருங்கியதால், மீட்புக் குழுவினர்... Read more »

இன்று முதல் Gardaí பறிமுதல் செய்யும் வாகனங்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது.

இன்று முதல் Gardaí பறிமுதல் செய்யும் வாகனங்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது. முதல் நாள்: €125 ➜ €250 அடுத்த ஒவ்வொரு நாளும்: €35 ➜ €70 Scrambler உள்ளிட்ட வாகனங்களுக்கும் புதிய கட்டணம் பொருந்தும். E-scooters மட்டும் இதில் சேர்க்கப்படவில்லை. 3,500kg-க்கு... Read more »

கிழக்கு நோக்கி நகரும் நெருப்புப் பிரளயம்

கிழக்கு நோக்கி நகரும் நெருப்புப் பிரளயம்: 75 மாவட்டங்களைத் தகிக்கும் ‘கதிர்வெம்மையலை’யின் இறுதிப் பெருமூச்சு! மூச்சுத்திணறச் செய்யும் இந்த வாரத்தின் இறுதி வேலை நாளான இன்றும் (ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை), அனல் தேவதையின் கோரத்தாண்டவம் முழுமையாக ஓய்ந்துவிடவில்லை. ஆயினும், சுட்டெரிக்கும் இந்தக் கொடிய கதிர்வெம்மையலை... Read more »

சார்சல் (Sarcelles) சந்தையில் அதிகாரிகளின் அதிரடி

சார்சல் (Sarcelles) சந்தையில் அதிகாரிகளின் அதிரடி : 1.3 தொன் போலிப் பொருட்கள் பறிமுதல்… சுகாதாரமற்ற உணவகத்திற்குப் பூட்டு! வால்-து -வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தின் சார்சல் (Sarcelles) சந்தையில், நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவினரும் (DDPP95) தேசியக் காவல் துறையினரும் இணைந்து இன்று காலை மாபெரும்... Read more »