அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக... Read more »
உக்ரைனில் இந்த ஆண்டு முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உக்ரைனில் பாரம்பரியமாக ஜூலியன் நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவிலும் இந்த நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, குறித்த நாடுகளில் ஜனவரி 7 ஆம் திகதி அன்றே வழமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை... Read more »
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் யமல்-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக் காலனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணியால் அவரை பார்க்க முடிந்தது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அலெக்ஸி... Read more »
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர்... Read more »
2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் காஸாவையும்... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் நேற்றும் (23) இன்றும் (24) கடும் வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேர்த் பிராந்தியத்தில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி... Read more »
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நிக்கல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Sulawesi தீவில் உள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை... Read more »
உலகிலேயே உப்பு செறிவு அதிகமுள்ள நீர் ஏரி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் மோனோ கவுண்டி பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. அதிக உப்புத்தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் சாதாரண நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது. அதில் மீன், நண்டுகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.... Read more »

