பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றைய தினம் பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள... Read more »

இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் நீக்கிய சீனா!

சீனாவின் முன்னணி நிறுவனமான பைடு மற்றும் அலிபாபா தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயரை சீனா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நிலவி... Read more »
Ad Widget

அமெரிக்காவில் 1000 கோடிக்கு ஏலம் போகவுள்ள ஓவியம்

அமெரிக்கா – நியூயார்க் நகரில் எதிர்வரும் 8ம் திகதி முதல் தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின்... Read more »

கனடாவில் நேரமாற்றம் ஆரம்பம்!

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.... Read more »

இஸ்ரேல் குறித்து இஸ்லாமிய நாடுகள் மேற்கொண்டுள்ள முடிவு !

புதிய இணைப்பு இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்... Read more »

பின்னடைவை நோக்கும் கனேடிய பொருளாதாரம்!

கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட்... Read more »

கனடா மாணவர் விசாவில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்... Read more »

பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்!

மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு... Read more »

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று காலை அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும்... Read more »

பிரேசிலில் விபத்து குழந்தை உள்பட 12 பேர் பலி

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான... Read more »