ஜெர்மனி விசாவில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜெர்மனி சான்ஸ்லர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி விசா வழங்குவதை விரைவுபடுத்த விரும்புகிறது. இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை... Read more »

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more »
Ad Widget

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்றைய தினம் (28-02-2023 பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் முகமது... Read more »

கனடாவில் சொக்லட் வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட்... Read more »

பிரித்தானியாவில் இலங்கைக்கு கிடைத்த முக்கிய இடம்

பிரித்தானியா விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப... Read more »

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கடலோர நகரங்களை உலுக்கியதாக... Read more »

பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் யாழ் இளைஞனுக்கு கிடைத்த முக்கிய பதவி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ்பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார். பிரான்ஸில் தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டம் பெற்ற 175 பேருக்கான சான்றிதழ்களை உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின்... Read more »

ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டுமெனவும், அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் ரஸ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் போது ரஸ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்துள்ளன.... Read more »

கனடாவில் இருந்து விமானத்தில் பயணம் மேற்க்கொள்வோருக்கான அறிவித்தல்!

கனடாவின் றொரன்டோ பியர்சன் விமான நிலையம் பல விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. பனிப்புயல் தாக்கம் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்களை விமான நிலையம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. றொரன்டோவில் 15 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் பனிப்புயல் நிலவும் எனவும் றொரன்டோ... Read more »

வேலை இல்லை என்ற போதும் மூன்று மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் நபர்

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் என்பவர் வேலை செய்யவில்லை என்றாலும் மூன்று மனைவிகளுடன் சந்தேகமாக வாழ்ந்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் ஏப்ரல், ஜெனிஃபர் மற்றும் டேனியல் ஆகியோரை திருமணம் செய்துகொண்டுள்ளார். நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று... Read more »