கப்பல் மூழ்கி பலர் பலி

இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார் பெங்குலு மாகாண தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் முஸ்லிகுன் சோடிக், இந்த சம்பவம்... Read more »

போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம்

நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர்... Read more »
Ad Widget

கனடாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞன் பலி

கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது குறித்த விடயம்... Read more »

இங்கிலாந்தில் புதிய விசா கட்டுப்பாடு – இலங்கைக்கும் பாதிப்பு

இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது. டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை... Read more »

பிரபல யூட்டியூபர் மரணம் சிக்கிய இலங்கையர்

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா (Amanda Borges da Silva) உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது சந்தேகத்தின் பேரின் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

புதிய போப்பாண்டவர் தெரிவுசெய்யப்பட்டார்

புதிய போப்பாண்டவராக அமெரிக்கரான ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என வத்திக்கான் அறிவித்துள்ளது. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று முடிவடைந்ததுடன், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலய புகைபோக்கியில் இருந்து வெள்ளைப்புகை வெளியானது. வெளியான வெள்ளைப்புகை சமிஞ்சையின் படி, கரதினால்கள் போப்... Read more »

ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் விமான நிலையங்கள் மூடப்பட்டன

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய... Read more »

இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »

தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு : அமெரிக்க

“தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், தீவிர​வாதத்தை ஒடுக்க இந்​தியா எடுக்​கும்... Read more »

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில்... Read more »