யாழ்ப்பாணம் தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார். அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை... Read more »
ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்குப் பகுதியில் இன்று நினைவுகூரப்பட்டது. சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன், மலர் தூவி விளக்கேற்றி நினைவு கூர்ந்தார். Read more »
யாழ்ப்பாணத்தவர்களுக்காக இன்றையதினம் 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு... Read more »
” உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம் ” ” செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பெற்றோரிடம் கெஞ்சும் பிள்ளைகள் ” ” எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை, விரும்பவும் இல்லை ”... Read more »
“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்” -சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல் சர்வதேச... Read more »
சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் அடாவடித்தனம் ஆகிய செயலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஊடகத்தினை “சட்டரீதியற்ற மதக்குழு” ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்சுவேலி பகுதியில் அரச காணியில் அமைந்திருந்த... Read more »
HyBrid international HUB (PVT)LTD ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து இலவச கருத்தரங்கு இன்று கிறீன் கிராஸ் விடுதியில் யாழ்ப்பாணம் கிளையின் தலைவர் மாரிமுத்து பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குமான வாய்ப்பினை... Read more »
வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தீவில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்ந்து பலம் இழந்த... Read more »
யாழ்.ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பணிப்பு – வேலணையில் ஊரி அகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்வு! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட... Read more »
யாழ்ப்பாணம் – அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ்.ஜே.அனுரா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் சபாரத்தினசிங்கி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய... Read more »