பொருளாதார நெருக்கடியால் கேள்விக்குள்ளாகியுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கல்வி நிலை!

மன்னார் எஸ்.றொசேரியன் லெம்பேட் நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடி நலிவடைந்த மக்கள் பலரின் வாழ்க்கையிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ள  நிலையில், பாடசாலை செல்கின்ற பிள்ளைகளின் கல்விச் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் திண்டாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்ந்தோம். எவ்வளவு... Read more »

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் விக்கி

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் சி. வி. விக்னேஸ்வரன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க... Read more »
Ad Widget

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

                                                சு.நிஷாந்தன் ‘எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன்... Read more »

போருக்குப்பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

எல்.தேவஅதிரன் மட்டக்களப்பு – புன்னைக்குடா பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் வீடுகள். ‘எங்களுக்கு இங்கு தமிழர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 2013ஆம் ஆண்டு இங்கு குடியேறினோம். பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர இன ரீதியான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கவில்லை’ என்கிறார் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாங்குளத்தில் குடிநீர் வசதி

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளரும் சர்வதேச தமிழ் வானொலி (ஐ.ரி்.ஆர்) பிரான்ஸ்-இலங்கை அபிமானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த உமாசுதன் சிங்கநாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி சிங்கநாயகம் புனிதம் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் முல்லைத்தீவு மாங்குளம் மகா... Read more »

சிவப்பணி வித்தகர் விருது வழக்கிக் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 26.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி க.நிஜலிங்கம் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது . ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து... Read more »

தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா? ராகுல தேரருக்கு சிவசேனை பதிலடி

ஊடகத்தாருக்கு வைகாசி 12, வெள்ளி (26.05.2023) மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவ சேனை தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா? பொகவந்தலாவை இராகுல தேரர் சொல்கிறார். புத்தரின் கருத்துரை தெரியாதவர் சொல்கிறார். இரட்டை மணிமாலையே தம்மபதத்தின் தொடக்க அத்தியாயம். புத்தர் சொன்னதாக ஆனந்தர் எழுதிய வரிகள்.... Read more »

துணியைப்போல் காய்ந்துபோன துவைக்கும் தொழிலாளர்கள்!

சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன்  (S.R.Karan)  ‘உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்’ ‘செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை: மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்’ ‘எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை’ இலங்கையில் அதிகம் பேசப்படாத... Read more »

கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – சிவசேனை சச்சிதானந்தன் 

வைகாசி 9 செவ்வாய் (23.05.2023) கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தன் இரங்கல் 2019 மாரச்சு 1 மதுரைக கப்பலூரில் சந்தித்த பின் நான் எழுதிய குறிப்பு. மாசி... Read more »

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொது நினைவுதினம்

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவுதினத்திற்கு ரணில் முயற்சி என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும்... Read more »