28 ஆண்டுகளாக மகனின் விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை... Read more »
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று(05-07-2023) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள புதிய இடத்திற்கு... Read more »
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி வீதியைச் சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும். இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை... Read more »
வடக்கு மாகாணத்தில் கடந்த அரையாண்டில் மட்டும் 1, 843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே... Read more »
முதலாவது விகாரை சிவன்கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதை மேத்தானந்த தேரர் மறைக்க முயல்கிறாரா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக்கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும் கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும்... Read more »
யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன , இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து திரும்பும்போது... Read more »
யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் நேற்று மீண்டும் ( நாலாம் கட்டம் ) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த... Read more »
தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்குவிப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான கட்சிகளை மக்கள் எதிர்வரும் காலங்களில் நிராகரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.இந்தக்... Read more »
வேண்டாம் வேண்டாம் போதை வேண்டாம் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மாணவர்கள் இன்று வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். Read more »